சொன்னபடி உயிர்தெழுந்தார் சொல் தவறா நம் இயேசு

download

1178. சொன்னபடி உயிர்தெழுந்தார் சொல் தவறா நம் இயேசு-2
அல்லேலூயா ஆனந்தமே அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் -2
சாவே உன் வெற்றி எங்கே சாவே உன் கொடுக்கு எங்கே -2

1. சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
சகல அதிகாரம் நமக்கு உண்டு

2. விண்ணும் ஒழிந்து போகும் மண்ணும் மறைந்து போகும் -2
ஆண்டவர் வாக்கு இன்றும் என்றும் அழியாதது மாறாதது