image

 

உரோமை பொது ஆண்டுக் குறிப்பேடு

ஜனவரி 1

1 ஆண்டவருடைய பிறப்பின் எட்டாம் நாள்
பெருவிழா புனித கன்னி மரியா - கடவுளின் தாய்

பெருவிழா

2 புனிதர்கள் பெரிய பேசில், நசியான்சு நகர்ப் புனித கிரகோரி ஆயர்கள், மறைவல்லுநர்கள் நினைவு
3 இயேசுவின் தூய்மைமிகு பெயர்'  
4    
5 `  
6 ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா
7 புனித பென்யபோர்ட் ரெய்மண்ட் - அருள்பணியாளர்  
8    
9    
10    
11    
12    
13 புனித ஹிலாரி - ஆயர், மறைவல்லுநர்  
14 அருளாளர் தேவசகாயம் - மறைச்சாட்சி  
15    
16 புனித ஜோசப் வாஸ் - அருள்பணியாளர்  
17 புனித அந்தோனியார் - துறவு மடத்துத் தலைவர் நினைவு
18    
19    
20 புனித பபியான் - திருத்தந்தை, மறைச்சாட்சி
புனித செபஸ்தியார் - மறைச்சாட்சி
 
21 புனித ஆக்னஸ் - கன்னி, மறைச்சாட்சி நினைவு
22 புனித வின்சென்ட் - திருத்தொண்டர், மறைச்சாட்சி  
23    
24 சலேசு நகர்ப் புனித பிரான்சிஸ் - ஆயர், மறைவல்லுநர் நினைவு
25 திருத்தூதர் புனித பவுலின் மனமாற்றம் - விழா விழா
26    
27 புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - ஆயர்கள்
புனித ஆஞ்சலா மெரிச்சி - கன்னி
 
28 அக்குயினோ நகர்ப் புனித தாமஸ் அருள்பணியாளர், மறைவல்லுநர் நினைவு
29    
30    
31 புனித ஜான் போஸ்கோ - அருள்பணியாளர்  

ஜனவரி 6-க்குப்பின் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆண்டவருடைய திருமுழுக்கு விழா. ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா ஜனவரி 7 அல்லது 8-க்குப்பின் வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படும்போது ஆண்டவருடைய திருமுழுக்கு விழா அதற்கு அடுத்த திங்கள்கிழமை கொண்டாடப்படும். கொண்டாட்டத்தின் தரம் (பெருவிழா, விழா, நினைவு என்று குறிக்கப்படவில்லை எனில், அது விருப்ப நினைவு ஆகும்.
==============8^ 3036 ^----------

பெப்ருவரி

1  

 

2 ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா
3 புனித ப்ளேஸ் - ஆயர், மறைச்சாட்சி
புனித ஆன்ஸ்கார் - ஆயர
 
4 புனித ஜான் தெ பிரிட்டோ - அருள்பணியாளர், மறைச்சாட்சி நினைவு
5 `புனித ஆகத்தா - கன்னி, மறைச்சாட்சி நினைவு
6 புனிதர்கள் பால் மீக்கியும் தோழர்களும் - மறைச்சாட்சியர் நினைவு
7 புனித கொன்சாலோ கார்சியா - மறைச்சாட்சி நினைவு
8 புனித ஜெரோம் எமிலியானி புனித ஜோஸபின் பக்கீத்தா - கன்னி  
9    
10 புனித ஸ்கொலாஸ்திக்கா - கன்னி நினைவு
11 லூர்து நகர்ப் புனித கன்னி மரியா  
12    
13    
14 புனிதர்கள் சிரில் - மடத்துத் துறவி; மெதோடியஸ் - ஆயர் நினைவு
15    
16    
17 புனித கன்னி மரியாவின் ஊழியர் துறவு அவையை நிறுவிய புனிதர் எழுவர்  
18 புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா - அருள்பணியாளர்  
19    
20    
21 புனித பீட்டர் தமியான் - ஆயர், மறைவல்லுநர்  
22 திருத்தூதர் புனித பேதுருவின் தலைமைப் பீடம் விழா
23 புனித போலிக்கார்ப்பு - ஆயர், மறைச்சாட்சி நினைவு
24    
25    
26    
27    
28    
29    
30    
31    


மார்ச்

1  

விழா

2   நினைவு
3    
4 புனித கசிமீர்  
5 `  
6    
7 புனிதையர் பெர்பெத்துவா, பெலிசிட்டி - மறைச்சாட்சியர நினைவு
8 இறைவனின் புனித ஜான் - துறவி  
9 உரோமை நகர்ப் புனித பிரான்செஸ் - துறவி  
10    
11    
12    
13    
14    
15    
16    
17 புனித பேட்ரிக் - ஆயர்  
18 ஆயர் எருசலேம் நகர்ப் புனித சிரில் - ஆயர், மறைவல்லுநர்  
19 புனித யோசேப்பு - புனித கன்னி மரியாவின் கணவர் பெருவிழா
20    
21    
22    
23 புனித மாங்ரோவேகோ துரீபியுஸ் - ஆயர்  
24    
25 ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
26    
27    
28    
29    
30    
31    

 

ஏப்ரல்

1  

 

2 பவோலா நகர்ப் புனித பிரான்சிஸ் - வனத்துறவி நினைவு
3    
4 புனித இசிதோர் - ஆயர், மறைவல்லுநர்  
5 `புனித வின்சென்ட் பெரர் - அருள்பணியாளர்  
6    
7 லசால் நகர்ப் புனித ஜான் பாப்டிஸ்ட் - அருள்பணியாளர்  
8    
9    
10    
11 புனித ஸ்தனிஸ்லாஸ் - ஆயர், மறைச்சாட்சி நினைவு
12    
13 புனித முதலாம் மார்ட்டின் - திருத்தந்தை, மறைச்சாட்சி  
14    
15    
16    
17    
18    
19    
20    
21 புனித ஆன்சலம் - ஆயர், மறைவல்லுநர்  
22    
23 புனித ஜார்ஜ் - மறைச்சாட்சி
புனித அடால்பெர்ட் - ஆயர், மறைச்சாட்சி
 
24 சிக்மரிங்கன் நகர்ப் புனித பிதேலிஸ் - அருள்பணியாளர், மறைச்சாட்சி  
25 புனித மாற்கு - நற்செய்தியாளர் விழா
26    
27    
28 புனித பீட்டர் ஷானல் - அருள்பணியாளர், மறைச்சாட்சி
மான்போர்ட் நகர்ப் புனித லூயிஸ் மரிய கிரிஞ்ஞோன்
 
29 சியன்னா நகர்ப் புனித கத்தரின் - கன்னி, மறைவல்லுநர் நினைவு
30 புனித ஐந்தாம் பயஸ் - திருத்தந்தை  

 

மே

1 தொழிலாளர் புனித யோசேப்பு

 

2 புனித அத்தனாசியுஸ் - ஆயர், மறைவல்லுநர் நினைவு
3 புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழா
4    
5 `  
6    
7    
8    
9    
10    
11    
12 புனிதர்கள் நெரேயுஸ், அக்கிலேயுஸ் - மறைச்சாட்சியர்
புனித பங்கிராஸ் - மறைச்சாட்சி
 
13 பாத்திமா நகர்ப் புனித கன்னி மரியா  
14 புனித மத்தியா - திருத்தூதர் விழா
15    
16    
17    
18 புனித முதலாம் ஜான் - திருத்தந்தை, மறைச்சாட்சி  
19    
20 சியன்னா நகர்ப் புனித பெர்னார்தின் - அருள்பணியாளர்  
21 புனித கிறிஸ்டோபர் மகல்லானஸ் - அருள்பணியாளர்;
தோழர்கள் - மறைச்சாட்சியர்
 
22 காசியா நகர்ப் புனித ரீத்தா - துறவி  
23    
24    
25 வணக்கத்துக்கு உரிய புனித பீடு - அருள்பணியாளர், மறைவல்லுநர்
புனித ஏழாம் கிரகோரி - திருத்தந்தை
பாத்சி நகர்ப் புனித மதலேன் மரியா - கன்னி
புனித பிலிப்பு நேரி - அருள்பணியாளர்
 
26 புனித பிலிப்பு நேரி - அருள்பணியாளர் நினைவு
27 காண்டர்பரி நகர்ப் புனித அகுஸ்தின் - ஆயர்  
28    
29    
30    
31 புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா

தூய ஆவியார் பெருவிழாவுக்குப்பின் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை தூய மூவொரு கடவுள்பெருவிழா
தூய மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப்பின் வரும் ஞாயிற்றுக்கிழமை
கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும் பெருவிழா
==============

ஜூன்

1 புனித ஜஸ்டின் - மறைச்சாட்சி நினைவு
2 புனிதர்கள் மார்சலீனஸ், பீட்டர் - மறைச்சாட்சியர்  
3 புனிதர்கள் சார்லஸ் லுவாங்காவும் தோழர்களும் - மறைச்சாட்சியர் நினைவு
4    
5 `புனித போனிப்பாஸ் - ஆயர், மறைச்சாட்சி  
6 புனித நார்பெர்ட் - ஆயர்  
7    
8 அருளாளர் மரியாம் தெரசியா - கன்னி  
9 புனித எப்ரம் - திருத்தொண்டர், மறைவல்லுநர்  
10    
11 புனித பர்னபா - திருத்தூதர் நினைவு
12    
13 பாதுவா நகர்ப் புனித அந்தோனியார் - அருள்பணியாளர், மறைவல்லுநர் நினைவு
14    
15    
16    
17    
18    
19 புனித ரோமுவால்டு - துறவு மடத்துத் தலைவர்  
20    
21 புனித அலோசியுஸ் கொன்சாகா - துறவி நினைவு
22 நோலா நகர்ப் புனித பவுலினுஸ் - ஆயர்; புனிதர்கள் ஜான் பிஷர் - ஆயர், தாமஸ் மூர் - மறைச்சாட்சியர்  
23    
24 புனிதத் திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா
25    
26    
27 அலெக்சாந்திரியா நகர்ப் புனித சிரில் - ஆயர், மறைவல்லுநர்  
28 புனித இரனேயுஸ் - ஆயர், மறைச்சாட்சி நினைவு
29 புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா
30 புனித உரோமைத் திரு அவையின் முதல் மறைச்சாட்சியர்  

தாய ஆவியார் பெருவிழாவுக்குப்பின் வரும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அடுத்த வெள்ளிக்கிழமை - இயேசுவின் தூய்மைமிகு இதயம் பெருவிழா
தூய ஆவியார் பெருவிழாவுக்குப்பின் வரும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அடுத்த சனிக்கிழமை - புனித கன்னி மரியாவின் மாசற்ற இதயம் - நினைவு

ஜூலை

1  

 

2    
3 புனித தோமா - இந்தியாவின் திருத்தூதர் பெருவிழா
4 போர்த்துக்கல் நாட்டுப் புனித எலிசபெத்  
5 புனித அந்தோனி மரிய சக்கரியா - அருள்பணியாளர்  
6 புனித மரிய கொரற்றி - கன்னி, மறைச்சாட்சி  
7    
8    
9 புனித அகுஸ்தின் சவோ ரோங் - அருள்பணியாளர், தோழர்கள் - மறைச்சாட்சியர்  
10    
11 புனித பெனடிக்ட் - துறவு மடத்துத் தலைவர் நினைவு
12    
13 புனித ஹென்றி  
14    
15 புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் - அருள்பணியாளர் நினைவு
16 கார்மல் மலை புனித கன்னி மரியா  
17    
18    
19    
20 புனித அப்போலினாரிஸ் - ஆயர், மறைச்சாட்சி  
21 பிரிந்திசி நகர்ப் புனித லாரன்ஸ் - அருள்பணியாளர், மறைவல்லுநர்  
22 புனித மகதலா மரியா விழா
23 புனித பிரிட்ஜிட் - துறவி  
24 புனித ஷார்பெல் மாக்லூப் - அருள்பணியாளர  
25 புனித யாக்கோபு - திருத்தூதர் விழா
26 புனிதர்கள் சுவக்கின், அன்னா - புனித கன்னி மரியாவின் பெற்றோர் நினைவு நினைவு
27    
28 புனித அல்போன்சா முட்டாத்துப்படத்து - கன்னி நினைவு
29 புனித மார்த்தா நினைவு
30 புனித பீட்டர் கிறிசோலோகுஸ் - ஆயர், மறைவல்லுநர்  
31 லொயோலா நகர்ப் புனித இஞ்ஞாசியார் - அருள்பணியாளர் நினைவு

 

ஆகஸ்ட்

1 புனித அல்போன்ஸ் மரிய லிகோரி - ஆயர், மறைவல்லுநர்

 

2 வெர்செல்லி நகர்ப் புனித யுசேபியுஸ் - ஆயர்
புனித பீட்டர் ஜூலியன் எய்மார்டு - அருள்பணியாளர்
நினைவு
3    
4 புனித ஜான் மரிய வியான்னி - அருள்பணியாளர நினைவு
5 புனித மரியாவின் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு  
6 ஆண்டவருடைய தோற்ற மாற்றம் விழா
7 புனிதர்கள் இரண்டாம் சிக்ஸ்துஸ் - திருத்தந்தை,
தோழர்கள் - மறைச்சாட்சியர்
புனித கயத்தான் - அருள்பணியாளர்
 
8 புனித தோமினிக் - அருள்பணியாளர் நினைவு
9 சிலுவையின் புனித தெரேசா பெனடிக்டா - கன்னி, மறைச்சாட்சி  
10 புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி விழா
11 புனித கிளாரா - கன்னி நினைவு
12 புனித ஜேன் பிரான்செஸ் தெ ஷாந்தால் - துறவி  
13 புனிதர்கள் போன்சியான் - திருத்தந்தை;
இப்போலித்துஸ் - அருள்பணியாளர், மறைச்சாட்சி
 
14 புனித மாக்சிமிலியன் மரிய கோல்பே - அருள்பணியாளர், மறைச்சாட்சி நினைவு நினைவு
15 புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு, இந்தியாவின் பாதுகாவலி; இந்தியாவின் சுதந்திர நாள்
பெருவிழா
16 ஹங்கேரி நாட்டுப் புனித ஸ்டீபன்  
17    
18    
19 புனித ஜான் யூட்ஸ் - அருள்பணியாளர்  
20 புனித பெர்னார்டு - துறவு மடத்துத் தலைவர், மறைவல்லுநர் நினைவு
21 புனித பத்தாம் பயஸ் - திருத்தந்தை நினைவு
22 அரசியான புனித கன்னி மரியா நினைவு
23 லீமா நகர்ப் புனித ரோஸ் - கன்னி  
24 புனித பர்த்தலமேயு - திருத்தூதர் விழா
25 புனித லூயிஸ் கலசான்ஸ் நகர்ப் புனித ஜோசப் - அருள்பணியாளர்  
26    
27 புனித மோனிக்கா நினைவு
28 புனித அகுஸ்தின் - ஆயர், மறைவல்லுநர் நினைவு
29 புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு
30 புனித யூப்ராசியா - கன்னி  
31    

 

செப்டம்பர்

1  

 

2    
3 புனித பெரிய கிரகோரி - திருத்தந்தை, மறைவல்லுநர் நினைவு
4    
5 `கொல்கொத்தா நகர்ப் புனித தெரேசா - கன்னி  
6    
7    
8 புனித கன்னி மரியாவின் பிறப்பு விழா
9 புனித பீட்டர் கிளாவர் - அருள்பணியாளர்  
10    
11    
12 மரியாவின் தூய்மைமிகு பெயர்  
13 புனித ஜான் கிறிசோஸ்தோம் - ஆயர், மறைவல்லுநர் நினைவு
14 திருச்சிலுவையின் மாட்சி விழா
15 புனித மரியாவின் துயரங்கள் நினைவு
16 புனிதர்கள் கொர்னேலியுஸ் - திருத்தந்தை;
சிப்பிரியான் - ஆயர், மறைச்சாட்சியர்
நினைவு
17 புனித ராபர்ட் பெல்லார்மின் - ஆயர், மறைவல்லுநர்  
18    
19 புனித ஜனுவாரியுஸ் - ஆயர், மறைச்சாட்ச  
20 புனிதர்கள் ஆண்ட்ரூ கிம் தே கோன் - அருள்பணியாளர்
பால் சோங் கா சாங்சும் தோழர்களும் - மறைச்சாட்சியர்
நினைவு
21 புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா
22    
23 பியத்ரெல்சினா நகர்ப் புனித பியோ - அருள்பணியாளர் நினைவு
24    
25    
26 புனிதர்கள் கோஸ்மாஸ், தமியான் - மறைச்சாட்சியர்  
27 புனித வின்சென்ட் தெ பால் - அருள்பணியாளர் நினைவு
28 புனித வென்செஸ்லாஸ் - மறைச்சாட்சி
புனிதர்கள் லாரன்ஸ் ரூய்சும் தோழர்களும் - மறைச்சாட்சியர
 
29 புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல் - முதன்மை வானதூதர்கள் விழா
30 புனித ஜெரோம் - அருள்பணியாளர், மறைவல்லுநர்
நினைவு

 

அக்டோபர்

1 குழந்தை இயேசுவின் புனித தெரேசா - கன்னி, மறைவல்லுநர்

விழா

2 புனித காவல் தூதர்கள் நினைவு
3    
4 அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ் நினைவு
5 `  
6 புனித புரூனோ - அருள்பணியாளர்  
7 புனித செபமாலை அன்னை  
8    
9 புனிதர்கள் டென்னிஸ் - ஆயர், தோழர்கள் - மறைச்சாட்சியர்
புனித ஜான் லெயோனார்டி - அருள்பணியாளர்
 
10    
11 புனித 23-ஆம் ஜான் - திருத்தந்தை  
12    
13    
14 புனித முதலாம் கலிஸ்டஸ் - திருத்தந்தை, மறைச்சாட்சி  
15 இயேசுவின் புனித தெரேசா - கன்னி, மறைவல்லுநர் நினைவு
16 நினைவு புனித எட்விஜ் - துறவி
புனித மார்கரெட் மரியா அலக்கோக் - கன்னி
அருளாளர் அகுஸ்தின் தேவாரம்பரம்பில் - அருள்பணியாளர்
 
17 அந்தியோக்கு நகர்ப் புனித இஞ்ஞாசியார் - ஆயர், மறைச்சாட்சி நினைவு
18 புனித லூக்கா - நற்செய்தியாளர் விழா
19 புனிதர்கள் ஜான் தெ பிரபெப், ஐசக் ஜோக்ஸ் - அருள்பணியாளர்கள், தோழர்கள் - மறைச்சாட்சியர்
சிலுவையின் புனித பால் - அருள்பணியாளர்
 
20    
21    
22 புனித இரண்டாம் ஜான் பால் - திருத்தந்தை  
23 கப்பெஸ்த்தரானோ நகர்ப் புனித ஜான் - அருள்பணியாளர்  
24 புனித அந்தோனி மரிய கிளாரெட் - ஆயர்  
25    
26    
27    
28 புனிதர்கள் சீமோன், யூதா - திருத்தூதர்கள் விழா
29    
30    
31    

 

நவம்பர்

1 புனிதர் அனைவரும்

பெருவிழா

2 இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு
3 புனித மார்ட்டின் தெ போரஸ் - துறவி  
4 புனித சார்லஸ் பொரோமெயோ - ஆயர் நினைவு
5 `  
6    
7    
8    
9 இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழா
10 புனித பெரிய லியோ - திருத்தந்தை, மறைவல்லுநர் நினைவு
11 லூர்து நகர்ப் புனித மார்ட்டின் - ஆயர் நினைவு
12 புனித ஜோசபாத் - ஆயர், மறைச்சாட்சி நினைவு
13    
14    
15 புனித பெரிய ஆல்பர்ட் - ஆயர், மறைவல்லுநர்  
16 ஸ்காட்லாந்து நாட்டுப் புனித மார்கரெட்
புனித கெர்ட்ரூட் - கன்னி
 
17 அங்கேரி நாட்டுப் புனித எலிசபெத் - துறவி நினைவு
18 புனிதர்கள் பேதுரு, பவுல் பெருங்கோவில்களின் நேர்ந்தளிப்பு -
திருத்தூதர்கள்
 
19    
20    
21 புனித கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் நினைவு
22 புனித செசிலியா - கன்னி, மறைச்சாட்சி நினைவு
23 புனித முதலாம் கிளமெண்ட் - திருத்தந்தை, மறைச்சாட்சி
புனித கொலும்பன் - துறவு மடத்துத் தலைவர்
 
24 புனிதர்கள் ஆண்ட்ரூ டுங் லாக் - அருள்பணியாளர்,
தோழர்கள் - மறைச்சாட்சியர்
நினைவு
25 அலெக்சாந்திரியா நகர்ப் புனித கத்தரின் - கன்னி, மறைச்சாட்சி  
26    
27    
28    
29    
30 புனித அந்திரேயா - திருத்தூதர் விழா

 

டிசம்பர்

1  

 

2    
3 புனித பிரான்சிஸ் சவேரியார் - அருள்பணியாளர்,
இந்தியாவின் பாதுகாவலர்
விழா
4 தமஸ்கு நகர்ப் புனித ஜான் - அருள்பணியாளர், மறைவல்லுநர்  
5 `  
6 புனித நிக்கோலாஸ் - ஆயர் நினைவு
7 புனித அம்புரோஸ் - ஆயர், மறைவல்லுநர்  
8 புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழா
9 புனித ஜான் டியேகோ கெளற்லாற்றோயாற்சின்  
10    
11 புனித முதலாம் தமசுஸ் - திருத்தந்தை  
12 குவாதலூப் நகர்ப் புனித கன்னி மரியா  
13 புனித லூசி - கன்னி, மறைச்சாட்சி நினைவு
14 சிலுவையின் புனித ஜான் - அருள்பணியாளர், மறைவல்லுநர் நினைவு
15    
16    
17    
18    
19    
20    
21 புனித பீட்டர் கனீசியுஸ் - அருள்பணியாளர், மறைவல்லுநர்  
22    
23 கான்டி நகர்ப் புனித ஜான் - அருள்பணியாளர்  
24    
25 ஆண்டவருடைய பிறப்பு பெருவிழா
26 புனித ஸ்தேவான் - முதல் மறைச்சாட்சி விழா
27 புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா
28 புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழா
29 புனித தாமஸ் பெக்கட் - ஆயர், மறைச்சாட்சி  
30    
31 புனித முதலாம் சில்வெஸ்டர் - திருத்தந்தை  


ஆண்டவருடைய பிறப்பு விழாவின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இல்லை எனில்
டிசம்பர் 30-இல் இயேசு, மரியா, யோசேப்பின் திருக் குடும்பம் விழா

=============↑ பக்கம் 134

====================

 

 

image