திருப்பலி - தியானப் பாடல்கள்

1 02.06 அடைக்கலம் தருகின்ற நாயகனே! அருள் மழை பொழிகின்ற as
2 16.00 அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே as
3 22.01 அன்பே கடவுள் என்றால் அன்பிற்கு ஈடேது சொல் as
4 01.08 அன்பெனும் வீணையிலே நல் ஆனந்த குரலினிலே as
5 16.01 ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் as
6 34.04 ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும் உம்மிடம் அடைக்கலம் நான் as
7 44.02 ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர் அமர்வதை எழுவதை as
8 44.03 ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர் நானும் மயங்கிப் as
9 16.02 ஆண்டவர் எனது நல் ஆயன் ஆகவே எனக்கொரு as
10 00.00 ஆண்டவர் என் ஆயன் எனக்கு குறை இல்லை as
11 16.03 ஆண்டவரின் ஆவி என்மேலே ஏனெனில் அவர் அபிஷுகம் as
12 16.00 ஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம் ஆடிப்பாட as
13 31.04 ஆண்டவர்க்கு நன்றி சொல்லுங்கள் அவர் நல்லவர் அவர் இரக்கம் as
14 16.00 ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும் as
15 02.02 ஆவலுடன் நான் ஆண்டவர்க்காக காத்திருந்தேன் as
16 16.00 இயேசு நாதர் கூறுகிறார் இதை கொஞ்சம் கேளுங்கள் as
17 16.04 இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா எளிய குரல்தனிலே as
18 16.00 இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார் as
19 16.00 இறைவா உம் அருள்தந்து எமை ஆளுவாய் as
20 16.00 இறைவனைப் புகழ்கின்றதே என் ஆன்மா மீட்பராம் கடவுளில் as
21 16.00 இறைவன் வேண்டுமம்மா அவன் இரக்கம் தேவையம்மா as
22 16.00 இறைவன் உன் புகழ்பாட இங்கே இதயங்கள் பலகோடி as
23 16.00 இன்ப இயேசுவை அண்டிக்கொண்டால் எல்லா குறைகளும் as
24 16.05 உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை அரவணைத்திடு as
25 44.04 உம் பாதம் பணிந்தே என்னாளும் துதியே உன்னையன்றி as
26 02.04 உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம் as
27

16.06

16.00

உன் திரு யாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு as
as
28
29 05.02 உன்னை நம்பி வாழும்போது உறுதி பெறுகிறேன் as
30 30.05 உன்னை அடைந்தாலன்றி இறைவா என் உள்ளம் அமைதி as
31 45.03 என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு எனக்கென்ன as
32 18.14 என்வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே எல்லாமும் நீயாக as
33 22.08 என் ஆத்துமம் ஆண்டவரை புகழ்கின்ற வேளையிது என் ஆயன் as
34 22.11 ஒருபோதும் உனைப்பிரியா நிலையான உறவொன்று வேண்டும் as
35 33.01 கடவுள் உன்னை மறப்பதில்லை கலக்கம் கொள்ளாதே கடல் கடந்து as
36 03.06 கலங்காதே என் நெஞ்சமே, கர்த்தர் இயேசு அருகிருக்க as
37 42.05 கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல் இறைவா as
38 16.07 கலை மான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும் as
39 16.00 கலை ஒன்று கற்க வந்தேன் அன்பின் கழஞ்சியமே இயேசு இருதயமே as
40 16.00 கிறிஸ்துவின் அன்பிநின்று நம்மைப் பிரிப்பவன் யார் as
41 16.00 சம்மதமே இறைவா சம்மதமே தலைவா as
42 16.00 சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் எல்லோரும் வாருங்கள் as
43 18.22 நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்குத் தா as
44 16.00 நடக்கச்சொல்லித் தாரும் இயேசுவே இயேசுவே as
45 16.00 நீயாக நான் மாறவேண்டும் உனைப்போல உறவாடவேண்டும் as
46 07.02 நீயே எமது வழி நீயே எமது ஒளி நீயே எமது வாழ்வு இயேசையா as
47 33.03 நீயில்லாமல் நானில்லை நின்னருள் இன்றி கதியில்லை as
48 05.03 நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம் as
49 03.02 நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே as
50 00.03 நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் as
51 31.13 நெஞ்சார ஆண்டவரை போற்றி புகழ்திடுவேன் நீதிமான்கள் as
52 16.00 படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் நானும் உந்தன் கைவண்ணம் as
53 16.08 பரம பரிசுத்த தேவனே படைப்பின் மூலவனே நெஞ்சத்தில் as
54 03.07 பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும் as
55 16.00 பாடிடுவேன் போற்றிடுவேன் இயேசுபிரான் உன்னையே as
56 16.00 பாடுங்கள் ஆண்டவர்க்கு புதியதோர் பாடல் பாடுங்கள் as
57 16.00 மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா மன்னிப்பு தாருமே இறைவா as
58 16.00 மனமே இறைவனில் சங்கமம் மனிதம் உறவினில் சங்கமம் as
59 00.00 முடிவில்லதது அன்பே அன்பே அன்பே அன்பே as
60 01.10 யாரிடம் செல்வோம் இறைவா, வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் as
61 16.09 வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என் குரல் கேட்டு அருளாயோ as
62 31.14 வான்படைகளின் ஆண்டவரே நம்மோடு இருக்கின்றார் as
63 16.00 வானக தூதர்களே வாழ்த்துங்கள் ஆண்டவரை வல்லமை as