திருப்பலி - திருவிருந்துப் பாடல்கள்

1 0215 அகவிருந்தாக என் இறைவா வா மனம் மகிழ்ந்திட வாழ்கையின் as
2 2901 அருள் பொழி அண்ணலே வா இன்பம் தரும் as
3 0206 அடைக்கலம் தருகின்ற நாயகனே! அருள் மழை பொழிகின்ற as
4 0203 அப்பத்தில் வாழும் தேவனே என்னில் வாருமே as
5 0604 அன்புக்குப் பாடல் பாடுவேன் நெஞ்சத்தில் மன்னனை நாடுவேன் as
6 1800 அன்பே இறைவா அமுதே எழுவாய் அழியா நான் இருக்க வழியாய் நீ as
7 1802 அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இன்று அவரின் as
8 1801 அள்ளக் குறையா அமுத அன்பில் அழைக்க வந்தாயோ as
9 0207 அன்பனே விரைவில் வா, உன் அடியேனைத் தேற்ற வா as
10 1803 அன்பெனும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே ஆலய மேடை as
11 4204 as
12 1800 இளங் காலை பொளுதே என் இடம் வாருமே இளங்காலை கதிரே என் as
13 31.09 இறைவா எழுந்தருள்வாய் எந்தன் இதயத்தில் வந்தருள்வாய் as
14 1800 இறைவா வா விரைவாய் வா என்னுளத்தின் தெய்வமே வா as
15 1800 இறைவனின் வானக விருந்து தந்தார் இதயங்கள் மகிழ எழுந்துவந்தார் as
16 1800 இறையவனே என் வழித்துணை நீயே இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க as
17 31.05 இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே இனிய வரங்கள் as
18 33.08 இதயக்கதவைத் திறந்துவைத்தேன் இனிமை நிறைக்கும் இயேசுவே as
19 1804 இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு as
20 31.06 இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே அவர் இல்லம் வாழ as
21 1800 இயேசு என்னும் நாமம் பேசுகின்ற போது என்னுள்ளம் as
22 1805 இயேசுவின் திருநாம கீதம் என் நெஞ்சிலே எந்னாளுமே சங்காக as
23 1806 இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா என் இதயத்தில் as
24 2907 இனிய இயேசுவே என்னிதயம் வாருமே தனியாய் பேசவே as
25 1800 இன்றும் என்றும் திருநாளாம் நம் இயேசுவின் பாதத்திலே as
26 4209 உள்ள உயிராக எழுவீர் தேவனே உயிருக்குணவாக வருவீர் as
27 0501 உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம் as
28 1807 உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம் உம்மை ஏற்றுவோம் as
29 0705 உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமையா as
30 1800 உன் நாமம் சொல்லச்சொல்ல என்நெஞ்சம் மகிழுமையா என் வாழ்வில் as
31 1800 உன் இதய வாசல் தேடி வருகின்றேன் என் இதயம் உறைய என்னில் as
32 1808 உன்னோடு உறவாடும் நேரம் என் பாடல் அரங்கேற்றமாகும் as
33 1815 எழுவீர் இறைவா ஏழையின் உள்ளமே எழிலே வாழ்வில் தருவீர் as
34 2909 எழுவாய் அமலா மகிழ எம் இதயம் as
35 1810 எல்லாம் இயேசு மயம் என்னை என்னாளும் காத்திடும் அன்பின்கரம் as
36 4203 என்னில் ஒன்றாக எந்தன் நல் தேவன் எழுந்து வருகின்றார் as
37 1810 என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு அன்பு ஆராதனை நன்றியும் as
38 1811 என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய் as
39 1812 என் தேவனே என் இறைவனே என் இனிய நேசனே என் அன்பனே as
40 1814 என் வாழ்வில் இயேசுவே என்நாளும் எங்கே எல்லாமும் நீயாக as
41 1813 என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே as
42 0209 என் இயேசுவே என் ஆண்டவரே as
43 0506 என் இதய தெய்வமே என்னில் எழுந்துவா as
44 1800 என் தெய்வம் என்னில் வா என்னோடு உறவாட வா என்னுள்ளம் as
45 0007 என்னோடு நீ பேச வந்தாய் என்வாழ்வை நீ மாற்ற வந்தாய் என் as
46 1809 எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே as
47 0102 ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே as
48 0103 ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே as

49

50

2209

3309

ஒருநாளும் அழியாத உறவென்னிலே as
as
51 1817 ஒரு நிமிடம் உன் அருகினிலிருக்க தருவாயோ என் தலைவா as
52 1816 ஒருபோதும் உனைப்பிரியா நிலையான உறவொன்று வேண்டும் as
53 1818 ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித as
54 1800 கல்மனம் கரைய கண்களும் பணிக்க கைகளைக் குவித்தேன் இறைவா as
55 1800 கடவுளின் அரசில் விருந்துண்போம் உண்மைப் பேரது அடைந்திடவே as
56 1800 கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும் as
57 1800 கருணை தெய்வம் என்னைக்காண தவழ்ந்து வந்தது எந்தன் கவலை as
58 1800 கிறிஸ்து கீதம் பாடும் வானம்பாடி நாங்களே கிறிஸ்து பாதம் மலரும் as
59 0706 குறையாத அன்பு கடல் போல வந்து நிறைவாக என்னில் as
60 1800 சின்னப்பூ நானல்லவோ தேவனே நான் சொல்லவோ என்னை உம் as
61 2915 சுடர் விடும் அன்பே வருக! சுவை தரும் கனியே வருக as
62 0109 செம்மரியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றேர் பேறுபெற்றோர் as
63 1800 செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி நான் பாடிடுவேன் இறைவா -உன் as
64 1819 தியாகத் தருவே திருவிருந்தே தினம் தினம் நாவில் தரும் as
65 3015 தேவன்பே திருவன்பே தேடக்கிடையா திருவருளே as
66 0406 தேடும் அன்பு தெய்வம் எம்மைத் தேடி வந்த நேரம் as
67 1800 தேடும் எந்தன் தெய்வம் உன்னை நாளும் பாடவா -தினம் பாடும் as
68 1822 நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்குத் தா as
69 1823 நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு இதை as
70 0000 நான் தேடும் ஒரு நிறைவு உன்னில் கண்டு கொண்டேன் as
71 1824 நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் as
72 2213 நீ ஒருவர் மட்டும் இயேசுவே என்னை விட்டு நீங்காதிருப்பதும் as
73 0503 நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம் as
74 0702 நீயே எமது வழி நீயே எமது ஒளி நீயே எமது வாழ்வு இயேசையா as
75 1800 நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார் as
as
76
77 1820 பரம பரிசுத்த தேவனே படைப்பின் மூலவனே நெஞ்சத்தில் நீங்கிடா as
78 4418 பேரருள் ஜோதியே இறைவனே வருக காரிருள் நீக்கியே என்னுள்ளம் as
79 1821 பொன் மாலை நேரம் பூந்தென்றல் காற்றே என் ஜீவராகம் as
80 3019 மழலை இதயம் நாடி வருவோர் எனை விழைவீரோ இசை குழலின் as
81 1825 முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா as
82 3021 வருவாய் என்னுயிரே உணவாய் என்னுள்ளத்தில் as
83 1800 வசந்த இராகம் பாடுவோம் இந்த புனிதமான விருந்தினில் as
84 0104 வாழ்வின் இனிமை வழங்கும் கனியே வளமாய் எம்மில் தவழ்க as
85 0105 வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே as
86 2917 as
87 0104 வாழ்வின் இனிமை வழங்கும் கனியே வளமாய் எம்மில் தவழ்க as
88 2916 as
89 1826 வாழ்வாக நீயாக வேண்டும் இறைவா நீயாக நான் மாற வேண்டும் as
90 0213 வாழும் இறைவனை நான் உண்டேன் என் உள்ளம் மகிழ்வால் as
91 0210 வானின் அமுதே வா எம் வாழ்வின் உயிரே வா தேனின் இனிமை as
92 1800 வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் as
93 1800 வாசலை நான் திறந்துவைத்தேன் வரவைநோக்கினேன் புது வாழ்வு as
94 1800 வானக அப்பமே வரவேண்டும் இவ்வையக உணவே வரவேண்டும் as
95 1827 வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா விடியலைத் தேடும் as