அப்பா பிதாவே அனைத்தையும் நான்

download

0876. அப்பா பிதாவே அனைத்தையும் நான்
உம்மிடம் ஒப்படைக்கின்றேன் (2)

1. என் உடலும் உள்ளமும் அனைத்தையுமே...
என் குடும்பம் குழந்தைகள் உறவினரை

2. என் படிப்பு பட்டங்கள் பதவிகளை
என் வெற்றிகள் தோல்விகள் அனைத்தையுமே...

3. என் கவலைகள் துயரங்கள் அனைத்தையுமே...
என் மகிழ்ச்சிகள் இன்பங்கள் அனைத்தையுமே...