| 21.01 | ஆராதிக்கின்றோம் நாங்கள் ஆராதிக்கின்றோம் ஆத்மநேசர் இயேசுவையே |  |
| 21.02 | ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் |  |
| 21.03 | ஆதியும் அந்தமும் ஆனவரே ஸ்தோத்திரம் இயேசையா |  |
| 21.04 | இயேசுவின் திருவடி சரணாலயம் சரணாலயம் |  |
| 21.05 | போற்றி போற்றி ஜெபமாலை |  |
| 21.06 | வந்தருளும் ஆண்டவரே உடனே வந்தருளும் |  |
| 21.07 | ஆவியைத் தாரும் இயேசுவே தூய ஆவியைத் தாரும் இயேசுவே |  |
| 21.08 | ஆவியே தூய ஆவியே உமைத் தேடியே வந்தோம் |  |
| 21.09 | அனைத்தையும் படைத்த தந்தையின் அன்பே நமக்குத்துணை |  |
| 21.10 | அருட்பெரும் சுடரே தனிப்பெரும் கருணையே இயேசுவே நீர் |  |
| 21.11 | அழைத்துச்செல்வாயே அன்பின் இறைவா |  |
| 21.12 | தேவனின் திருமகனே தேடும் ஆயனே என் பிழை பொருத்தருள்வாய் |  |
| 21.13 | என் உயிரே இறைவா உம் திருவடி சரணம் |  |
| 21.14 | இனியது இனியது திருஇயேசு நாமம் |  |
| 21.15 | ஜெய ஜெய பிதாவே ஜெய ஜெய சுதனே ஜெய ஜெய ஆவியே |  |
| 21.16 | கருணை காட்டுமையா கவலை நீக்குமையா |  |
| 21.17 |
மங்கல நிலவே மழலைச் செல்வமே எங்களுக்கா பிறந்த தெய்வமே |
 |
| 21.18 | முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகின்றேன் இறைவா உன் முன்னிலையில் |  |
| 21.19 | நல்லது நினைக்கும் நெஞ்சில் நாளும் வளரும் அமைதி |  |
| 21.20 | ஒளியே போற்றி எம் இறைவா எழுவாய் போற்றி |  |
| 21.21 | படைப்பைக் கடந்த பரனே போற்றி படைப்பில் கலந்த பதியே போற்றி |  |
| 21.22 | இயேசுவாய் எந்தன் இறைவா அடிமை நானும் கேட்கிறேன் |  |
| 21.23 | சுமையோடு வந்தோம் எம் சுமை தீர்ப்பாய் இறைவா |  |
| 21.24 | தந்தையே இறைவா சரணம் |  |
| 21.25 | உள்ளத்தில் உறையும் தூயநல் ஆவியே உனனருளை பொழிந்திடுவாய் |  |
| 21.26 | வைகரையின் ஒளியாக வரும் தூய ஆவி வானத்தின் சுடரை வழங்கும் நல் |  |
| 21.27 | எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும் எல்லார்க்கும் துணையாகும் |  |
| 21.28 | என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் என் நாளும் உன் அன்பில் |  |
| 21.29 | இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே |  |
| 21.30 | இயேசு இயேசு கிறிஸ்துவே இயேசு எங்கள் அன்பனே |  |
| 21.31 | இயேசுவே உன் பதம் தஞ்சமே |  |
| 21.32 |
மனமே ஆண்டவரைப் போற்று |
 |
| |
|
|
| |
|
|