மகிமையின் இராஜனே மகத்துவ தேவனே

download

0757. மகிமையின் இராஜனே மகத்துவ தேவனே
உலகத்தை மீட்டோனே உமக்கே ஆராதனை

1. இறையே எம் அரசே இயேசு பெருமானே
எங்கள் குலகுருவே உமக்கே ஆராதனை

2. சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி
வானகம் திறந்தோனே உமக்கே ஆராதனை

3. ஜெயம் பேரிகை முழங்க ஜெகதலத்தோர் களிக்க
சிருஷ்டிகளெல்லாம் மகிழ உமக்கே ஆராதனை