மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

download

0983. மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

1. மணமகன் ................ மணமகள்................
பாசத்துணையுடன் வாழந்திடவே
சான்றோர் போற்றும் நேயராய்த் திகழ
தேவா ஆசீர் அளித்திடுமே - நல்ல

2. அன்பின் விளக்காய் அருளின் சுடராய்
மணமக்கள் வாழ்ந்திட கிருபை செய்யும்
அன்னை மரியும் வளனும் போல
மண்ணில் விண்ணைக் கண்டடைவீர் - நல்ல